Sri Lanka

சிதம்பரா கணிதப் போட்டி(CWN11PLUS) – 2018 (இலங்கை)

மதிப்பிற்குரிய அதிபர்/ஆசிரியர்/பெற்றோர்/மாணவர்கள்!
…………………..
……………………

சிதம்பரா கணிதப்போட்டி(CWN11PLUS) -2018 இற்கான விண்ணப்பம் (இலங்கை)
சிதம்பரா கணிதப்போடடி -2018 இன் பரீட்சையானது இவ்வருடம் 17.03.2018 (சனிக்கிழமை) மு.ப 10.00மணிக்கு இலங்கை, இங்கிலாந்து, கனடா, மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் நடாத்தப்படவுள்ளது.
இப்.பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 31.01.2018.
பின்வரும் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பாடசாலையிலேயே அமைக்கப்படும் பரீட்சை மண்டபங்களில் பரீட்சை எழுதமுடியும்.

1.J/Chithambara College – Valvettithurai
2. J/ThondamanaruVMV – Thondamanaru
3. J/Kerudavil H.T.M.School – Kerudavil
4. J/ Kamparmalai Vidiyalayam – Kamparmalai
5. J/Valvetty H.T.M. School –Valvetty
6. J/Valvetty Vinayagar vidiyalayam – Valvetty
7. J/Valvai Sivaguru – Valvettithurai
8.. J/Valvai R.C.T.M.School – Valvettithurai
9. J/Valvai A.M.T.M.School – Valvettithurai
10. J/Valvai Mahalir Vidiyalayam – Valvettithurai
11. J/Polikandy H.T.M.School – Valvettithurai
12. J/Uduppiddy A.M.College – Uduppiddy
13. J/Uduppiddy Girls College – Uduppiddy
14. J/Imaiyanan G.T.M.School – Imaiyannan
15. J/Karanavai Maha Vidiyalayam – Karanavai
16. J/Karanavai Maha Vidiyalayam – Karanavai
17. J/Nelliady Central College – Nelliady
18. J/Vada-Central Ladies College – Nelliady
19. J/Gnanasariyar College – Nelliady
20. J/Vada Hindu Girl’s College – Point Pedro
21. J/Methadist Girls High School – Point Pedro
22. J/Hardly College – Point Pedro
23. J/Thumpalai Sivapiragasa Maha Vidiyalayam – Point Pedro
24. J/Karaveddy Manikkavasakar School – Nelliady
25. J/Puttalai Maha Vidiyalayam – Poinnt Pedro
26. J/Nelliady M.M.T.M.School – Nelliady

இவை தவிர்ந்த பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்க பொதுவான பரீட்சை மண்டபங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

பொதுவான பரீட்சை மண்டபங்கள்

Kopay Teachers Training College-Jaffna
Jaffna Hindu College-Jaffna
Chavakachchery Hindu College-Thenmarachchy
Valvettithurai Chithambara College-Vadamarachchy
Vasavilan Centrall College-Valigamam
Mallavi Central College-Mullaithivu
Palchenai Tamil Viththiyalayam_ Batticalow
Batticalow Senkaladi Central College_Batiitcalow
Batticalow Valaichenai Hindu College_Batiiicalow
Valakam Institute, No.7,Tamil Sangam Building,Ruthira Mawathai,Colombo-06-Colombo.
T/Orrshill Veverganantha College,Trincolalee
R.K.M.Sri koneswara Hindu Colleg-Trincomalee

இவைகளை விட வேறு பாடசாலை அதிபர்கள் தங்கள் பாடசாலையிலும் பரீட்சை மண்டபத்தை ஒழுங்கு படுத்த முடியுமாயின் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களது பாடசாலையில் பரீட்சை மண்டபம் அமைக்க ஏற்பாடு செய்து தரப்படும்.
இப்பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம் பின்வருவனவற்றைப் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தபால் முகவரி:
CWN 11 Plus Committee,
No.06.
Theeruvil Lane,
Valvettithurai.

இப்.பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 31.01.2018.
மேலதிக விபரங்களை எமது இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

எமது இணையத்தள முகவரி: cwn11plus.co.uk
எமது தொலைபேசி இலக்கங்கள்: 0771869015 / 0754123413

 

விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள >>>தரவிறக்க